இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

(013) அமேசான் மழைக்காடுகளை பற்றிய பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்!!

படம்
சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! வருடமெல்லாம் கொட்டும் மழை!  மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு! அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்! இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்! ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். இந்த காடுகள் ஆபத்தானவை. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது! இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான். இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்! இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்

(012) தமிழ் மன்னனால் கட்டப்பட்ட பிரமாண்ட ஆலயம்

படம்
உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் கம்போடியா நாட்டில் உள்ள ‘அங்கோர் வாட்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட கோவில். உலகின் மிகவும் பிரமாண்டமான ஆலயம், கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இந்த ஆலயம் ‘அங்கோர் வாட்’ என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட கோவில், கலை பொக்கிஷம் என்று போற்றப்படும் அங்கோர் வாட் ஆலயத்தை, தமிழ் மன்னர் ஒருவர் கட்டியிருப்பது தான் ஆச்சரியமான தகவல். ஆம்.. இந்த ஆலயத்தை இவ்வளவு அற்புதமாக கட்டி முடித்த பெருமை இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனையேச் சாரும். போரில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்த இடத்தை, சூரியவர்மன் அழகானக் கோவிலாக மாற்றியிருக்கிறார். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! இந்தக் கோவிலானது சுமார் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்றுச்சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால், அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பன

(011) பொது அறிவு தகவல்கள் - பகுதி 3

படம்
 ## உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா ## உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி ## உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்  ## ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ் ## உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா ## உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! ## உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை ## உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா ## உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா ## உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா) உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! ## உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள் ## கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து ## உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா ## உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா ## உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை## உலகில் மிகப்பெரி

(010) தமிழ்நாடு சம்பந்தமான பொது அறிவு வினாக்கள்

படம்
## தொண்டி யாருடைய துறைமுகம்  - சேர அரசர்கள் ## முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள் ## சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம் ## உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள் ## ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர் ## சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர் உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! ## பன்டைய சோழர்களின் சின்னம் எது? புலி ## சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம் ## சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன் ## இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன் சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள் உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! ## சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம் ## முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை ## இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம் ## மூன்றாவது சங்கம் அமைவிடம்

(009) பொது அறிவு தகவல்கள் - பகுதி 1

படம்
  கோகோ கோலா குளிர்பானம் 1906ம் ஆண்டுகளில் தலைவலிக்கான பானமாக விற்கப்பட்டதாம்.  இன்னும் 91% கடல் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவே இல்லை. நம்முடைய வீட்டிற்கு வரும் மொத்த கரண்டில் 27% சமையலறையில் மட்டுமே செலவிடப்படுகிறது. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! ஒவ்வொரு நாளும் 15 பில்லியன் சிகரெட்டுகள் உலகம் முழுக்க புகைக்கப்படுகின்றன. குளிர் காலத்தில் ஈபிள் டவர் 6 இன்ச் சுருங்கும். பாப்கார்ன் (சோளப்பொறி) அமெரிக்க வாழ் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! முட்டை சாப்பிடுவதன் மூலம் 60% மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். எறும்புகளில் சில 100 நாட்கள் வரை கூட தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும். தலை துண்டித்தாலும் கூட 20 நாட்கள் உயிருடனிருக்கும். ஒரு தேன் கூட்டுக்குள் 20,000 முதல் 60,000 தேனீக்களும், மற்றும் ஒரு ராணி தேனீயும் இருக்கலாம். இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக் நகரில் அச்சடிக்கப்டுகின்றன. நாணயங்களோ, டெல்லி, மும்பை, கல்கத்தா

(008) மலேசியா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

படம்
 ஆங்கிலேய அரசிடம் இருந்து மலேசியா 1957 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. வடக்கே தாய்லாந்து நாட்டையும் தெற்கே சிங்கப்பூர் நாட்டையும் மலேசியா கொண்டு உள்ளது. மக்கள் தொகை : மலேசியாவில் மொத்தம் 31 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி சதவீதம் பேர் மட்டுமே மலேசிய பூர்வகுடிமக்கள் ஆவர். மீதமுள்ள அனைவரும் இந்தியா, சீனா மற்றும் மற்ற வேறு சில நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு குடியேறியவர்கள் ஆவார்கள். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! அங்கமாக இருந்த சிங்கப்பூர் : 1965ஆம் ஆண்டு வரை இன்றைய சிங்கப்பூர் நாடும் மலேசியாவின் ஒரு அங்கமாகவே இருந்தது. அதற்குப் பிறகு தான் மலேசியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடாக உருவாகியது. அபசகுனமான எண் : மலேசியாவில் சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். சீனக் கலாச்சாரத்தின் படி '4' என்ற எண் அபசகுனமான எண்ணாக பார்க்கப்படுகிறது.இன்னும் சொல்லவேண்டுமென்றால் இந்த எண் சாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் மலேசியாவின் சில கட்டிடங்களில் நான்காவது மாடியை பார்க்கவே முடியாது. '4

(007) மூளை பற்றிய முக்கிய தகவல்கள்

படம்
  மூளை என்பது நமது உடலின் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும்.நம் உடல் மற்றும் மனதின் அனைத்து செயல்பாடுகளையும் மூளையின் உதவி கொண்டே நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த பதிவை நீங்கள் படித்து கொண்டு இருப்பதற்கும் உங்கள் மூளை தான் காரணம்!! உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! மனித உடலில் மிக முக்கியமான உறுப்பாக உள்ள மூளையை ஒரு மர்மமான உறுப்பு என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.ஏனெனில் இன்றைக்கும் பல விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தும் உறுப்பாக மூளை உள்ளது.மூளை குறித்த பல அறிவியல் ஆராய்ச்சிகள் இன்றும் பல உலக நாடுகளில் நடைபெற்றுகொண்டே இருக்கின்றன. மனித மூளை பற்றிய தகவல்கள் : 1. சராசரியாக மனித மூளையின் எடை 1.5 கிலோ கிராம் ஆகும். 2. கிட்டத்தட்ட  25 வாட் வரை உங்களது மூளை மின்சாரத்தை உருவாக்கும் திறன் படைத்தது. குறைந்த வால்டேஜ் அளவுகொண்ட ஒரு எல்இடி பல்பை எரிய வைப்பதற்கு உங்களது மூளையை மின்சார சக்தியே போதும்!! உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! 3. சாதாரணமா

(006) ஆப்பிரிக்கா பற்றிய அரிய தகவல்கள்

படம்
நிலப்பரப்பு : ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பு 30,293,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். பெரிய நாடு : சூடான் நாடு ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாகும். இந்த நாடு  2,504,530 சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பை கொண்டுள்ளது. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! சிறிய நாடு : ஆபிரிக்கக் கண்டத்திலேயே மிகச்சிறிய நாடு சீசெல்சு என்ற தீவு நாடாகும். இந்நாட்டின் நிலப்பரப்பு 453 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமேயாகும். மக்கள் தொகையில் 2ஆம் இடம்! உலக மக்கள் தொகையில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 16% மக்கள் தொகை ஆப்பிரிக்காவில் தான் உள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து,காங்கோ ஜனநாயக குடியரசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதன்மையான 5 நாடுகள் ஆகும்.  உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! 2020 ஆண்டின் படி சராசரியாக நைஜீரியா நாட்டில் 206,139

(005) மனித உடலுறுப்புகளைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

படம்
  மனிதனின் கண்களின் அளவு ஒருபோதும் வளர்ச்சி அடையாது. ஆனால் மனிதனின் மூக்கு மற்றும் காதுகளின் வளர்ச்சிக்கு ஒரு போதும் வாழ்நாளில்  முடிவே கிடையாது. ஒரு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 75 தடவைகள் துடிக்கும். 70 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ்ந்தால்  அவனது இதயம் 2.5 பில்லியன் தடவைகள் மொத்தமாக வாழ்நாள் முழுக்க துடிக்கும். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! காதின் மத்திய பகுதியில் உள்ள Stapes என்ற எலும்பு தான் மனித உடலின் மிகவும் சிறிய எலும்பாகும். இந்த எலும்பின் நீளம் 2.8 மில்லிமீட்டர்கள் மட்டுமேயாகும். இதேபோல தாடை எலும்பு தான் மனித உடலில் உள்ள மிகவும் கடினமான எலும்பாகும். ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 20 தடவைகள் வரை மனிதர்கள் கண்களை சிமிட்டுகிறார்கள்.ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் தடவைகள் வரை மனிதர்கள் கண்களை  சிமிட்டுகிறார்கள். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! மனித மூளையால் பத்து நிமிடங்கள் வரை ஆக்ஸிஜன் வாயு இ

(004) பொது அறிவு வினா விடைகள் - பகுதி 1

1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம்  2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி 3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா 5. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 6. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு    7. மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச்சாத்தனார் 8. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன? நீலாம்பரி 9. உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது?  சிரபுஞ்சி, இந்தியா. 10. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! 11. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் 12. ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள் 13. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா 14. உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது? குஜராத்  15. சீனாவிற்கு     சென்ற இந்திய நாட்டின

(003) வைரம் எப்படி உருவாகிறது? எங்கே கிடைக்கிறது?

படம்
  இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக் கப்பட்டன.  ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.  உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டு களுக்கு முன்பே இந்தியாவி லிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண் டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டது.  வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டு பிடித்தனர். இந்தியாவி லிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.  வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்! வைரம் எப்படி உருவாகிறது?  பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சி யாக இ

(002)உலகிலேயே மிகப்பெரியவைகளை அறியுங்கள்

 உலகிலேயே மிகப்பெரிய மலை இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலை உலகிலேயே மிகப்பெரிய நதி எகிப்தில் ஓடும் நைல் நதி. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். Call: 8883509090 உலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்ரிக்காவின் கிம்பர்லீ வைரச் சுரங்கம். உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான். வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்! உலகிலேயே மிகப்பெரிய கடல் பசுபிக் கடல் உலகிலேயே மிகப்பெரிய கண்டம் ஆசியக் கண்டம். உலகிலேயே அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் ஹில்டன் ஓட்டல். உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும். உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம், செக்கோஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஸ்ட்ராஹோவ் ஸ்டேடியம். உடல் நலம் / மருத்துவ குறிப்புகள் படிக்க.  இங்கு கிளிக் செய்யுங்கள்! உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்ய

(001)குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் அழிந்து போன உயிரினங்கள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படம்
5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். Call: 8883509090 அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்! பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிந்து விட்ட, தங்களை போன்ற மிகப் பெரும் உயிர