(009) பொது அறிவு தகவல்கள் - பகுதி 1

 


கோகோ கோலா குளிர்பானம் 1906ம் ஆண்டுகளில் தலைவலிக்கான பானமாக விற்கப்பட்டதாம். 

இன்னும் 91% கடல் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

நம்முடைய வீட்டிற்கு வரும் மொத்த கரண்டில் 27% சமையலறையில் மட்டுமே செலவிடப்படுகிறது.

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்!

ஒவ்வொரு நாளும் 15 பில்லியன் சிகரெட்டுகள் உலகம் முழுக்க புகைக்கப்படுகின்றன.

குளிர் காலத்தில் ஈபிள் டவர் 6 இன்ச் சுருங்கும்.

பாப்கார்ன் (சோளப்பொறி) அமெரிக்க வாழ் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க.. டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

முட்டை சாப்பிடுவதன் மூலம் 60% மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.

எறும்புகளில் சில 100 நாட்கள் வரை கூட தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும். தலை துண்டித்தாலும் கூட 20 நாட்கள் உயிருடனிருக்கும்.

ஒரு தேன் கூட்டுக்குள் 20,000 முதல் 60,000 தேனீக்களும், மற்றும் ஒரு ராணி தேனீயும் இருக்கலாம்.

இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக் நகரில் அச்சடிக்கப்டுகின்றன. நாணயங்களோ, டெல்லி, மும்பை, கல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாராகின்றன. 

உடல் நலம் / இயற்கை மருத்த்வம் துணுக்குகள் படிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள்!

பெரும்பாலும் ஆப்பிரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன.

Thanks with Source: pasumaiindhiya.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

(006) ஆப்பிரிக்கா பற்றிய அரிய தகவல்கள்

(002)உலகிலேயே மிகப்பெரியவைகளை அறியுங்கள்

(007) மூளை பற்றிய முக்கிய தகவல்கள்