(011) பொது அறிவு தகவல்கள் - பகுதி 3
## உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
## உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
## உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்
## ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
## உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
## உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
## உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
## உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
## உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
## உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்!
## உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
## கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
## உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
## உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
## உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை## உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்!
## உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
## உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
## உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
## உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
## உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
## உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
பொது அறிவு செய்திகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
## உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
## உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
## உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
## உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
## உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
## உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
## உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
உடல் நலம் / இயற்கை மருத்த்வம் துணுக்குகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
## உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
## உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
## உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
## சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
## உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
## உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
## உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
## உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
## உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
## உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
## உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
## உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
## உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
## உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
## உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
## உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
## உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
கருத்துகள்
கருத்துரையிடுக