(010) தமிழ்நாடு சம்பந்தமான பொது அறிவு வினாக்கள்
## தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
## முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
## சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்
## உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
## ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்
## சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
## பன்டைய சோழர்களின் சின்னம் எது? புலி
## சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
## சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
## இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்!
## சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
## முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
## இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
## மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
## இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்!
## சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
## நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
## வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
## பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
## கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
பொது அறிவு செய்திகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
## சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
## பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
## தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
## தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
## பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
உடல் நலம் / இயற்கை மருத்த்வம் துணுக்குகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
## கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
கருத்துகள்
கருத்துரையிடுக