(006) ஆப்பிரிக்கா பற்றிய அரிய தகவல்கள்
நிலப்பரப்பு : ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பு 30,293,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். பெரிய நாடு : சூடான் நாடு ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாகும். இந்த நாடு 2,504,530 சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பை கொண்டுள்ளது. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க.. டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! சிறிய நாடு : ஆபிரிக்கக் கண்டத்திலேயே மிகச்சிறிய நாடு சீசெல்சு என்ற தீவு நாடாகும். இந்நாட்டின் நிலப்பரப்பு 453 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமேயாகும். மக்கள் தொகையில் 2ஆம் இடம்! உலக மக்கள் தொகையில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 16% மக்கள் தொகை ஆப்பிரிக்காவில் தான் உள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து,காங்கோ ஜனநாயக குடியரசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதன்மையான 5 நாடுகள் ஆகும். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! 2020 ஆண்டின் படி சராசரியாக நைஜீரியா நாட்டில் 206,139