இடுகைகள்

(006) ஆப்பிரிக்கா பற்றிய அரிய தகவல்கள்

படம்
நிலப்பரப்பு : ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பு 30,293,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். பெரிய நாடு : சூடான் நாடு ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாகும். இந்த நாடு  2,504,530 சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பை கொண்டுள்ளது. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! சிறிய நாடு : ஆபிரிக்கக் கண்டத்திலேயே மிகச்சிறிய நாடு சீசெல்சு என்ற தீவு நாடாகும். இந்நாட்டின் நிலப்பரப்பு 453 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமேயாகும். மக்கள் தொகையில் 2ஆம் இடம்! உலக மக்கள் தொகையில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 16% மக்கள் தொகை ஆப்பிரிக்காவில் தான் உள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து,காங்கோ ஜனநாயக குடியரசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதன்மையான 5 நாடுகள் ஆகும்.  உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! 2020 ஆண்டின் படி சராசரியாக நைஜீரியா நாட்டில் 206,139

(005) மனித உடலுறுப்புகளைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

படம்
  மனிதனின் கண்களின் அளவு ஒருபோதும் வளர்ச்சி அடையாது. ஆனால் மனிதனின் மூக்கு மற்றும் காதுகளின் வளர்ச்சிக்கு ஒரு போதும் வாழ்நாளில்  முடிவே கிடையாது. ஒரு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 75 தடவைகள் துடிக்கும். 70 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ்ந்தால்  அவனது இதயம் 2.5 பில்லியன் தடவைகள் மொத்தமாக வாழ்நாள் முழுக்க துடிக்கும். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! காதின் மத்திய பகுதியில் உள்ள Stapes என்ற எலும்பு தான் மனித உடலின் மிகவும் சிறிய எலும்பாகும். இந்த எலும்பின் நீளம் 2.8 மில்லிமீட்டர்கள் மட்டுமேயாகும். இதேபோல தாடை எலும்பு தான் மனித உடலில் உள்ள மிகவும் கடினமான எலும்பாகும். ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 20 தடவைகள் வரை மனிதர்கள் கண்களை சிமிட்டுகிறார்கள்.ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் தடவைகள் வரை மனிதர்கள் கண்களை  சிமிட்டுகிறார்கள். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! மனித மூளையால் பத்து நிமிடங்கள் வரை ஆக்ஸிஜன் வாயு இ

(004) பொது அறிவு வினா விடைகள் - பகுதி 1

1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம்  2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி 3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா 5. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 6. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு    7. மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச்சாத்தனார் 8. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன? நீலாம்பரி 9. உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது?  சிரபுஞ்சி, இந்தியா. 10. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! 11. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் 12. ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள் 13. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா 14. உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது? குஜராத்  15. சீனாவிற்கு     சென்ற இந்திய நாட்டின

(003) வைரம் எப்படி உருவாகிறது? எங்கே கிடைக்கிறது?

படம்
  இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக் கப்பட்டன.  ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.  உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் ! இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டு களுக்கு முன்பே இந்தியாவி லிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண் டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டது.  வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டு பிடித்தனர். இந்தியாவி லிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.  வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்! வைரம் எப்படி உருவாகிறது?  பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சி யாக இ

(002)உலகிலேயே மிகப்பெரியவைகளை அறியுங்கள்

 உலகிலேயே மிகப்பெரிய மலை இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலை உலகிலேயே மிகப்பெரிய நதி எகிப்தில் ஓடும் நைல் நதி. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். Call: 8883509090 உலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்ரிக்காவின் கிம்பர்லீ வைரச் சுரங்கம். உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான். வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்! உலகிலேயே மிகப்பெரிய கடல் பசுபிக் கடல் உலகிலேயே மிகப்பெரிய கண்டம் ஆசியக் கண்டம். உலகிலேயே அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் ஹில்டன் ஓட்டல். உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும். உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம், செக்கோஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஸ்ட்ராஹோவ் ஸ்டேடியம். உடல் நலம் / மருத்துவ குறிப்புகள் படிக்க.  இங்கு கிளிக் செய்யுங்கள்! உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்ய

(001)குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் அழிந்து போன உயிரினங்கள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படம்
5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். Call: 8883509090 அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்! பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க..  டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிந்து விட்ட, தங்களை போன்ற மிகப் பெரும் உயிர